வீடு / சமையல் குறிப்பு / திரட்டுப்பால்

Photo of Thiratu pal by Shoba Jaivin at BetterButter
241
0
0.0(0)
0

திரட்டுப்பால்

Aug-01-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திரட்டுப்பால் செய்முறை பற்றி

திரட்டுப்பால்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீம் பால் அரை லிட்டர்
  2. சர்க்கரை அல்லது வெல்லம் ஒரு கப்
  3. முந்திரி அலங்கரிக்க
  4. நெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் பாலை விட்டு நன்கு கிளற வேண்டும்
  2. சர்க்கரை சேர்த்து பால் நன்கு சுண்டி வரும் வரை காய்ச்ச வேண்டும்
  3. தட்டில் நெய் தடவி விட்டு பாலை சேர்க்கவும் முந்திரியால் அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்