வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டண்ட் கேழ்வரகு கோதுமை தோசை

Photo of Instant ragi and wheat dosa by Revathi Reva at BetterButter
159
1
0.0(0)
0

இன்ஸ்டண்ட் கேழ்வரகு கோதுமை தோசை

Aug-01-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டண்ட் கேழ்வரகு கோதுமை தோசை செய்முறை பற்றி

பாலில் உள்ள அளவை விட கேழ்வரகில் அதிகம் புரதம் உள்ளது

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேழ்வரகுமாவு 1கப்
  2. கோதுமை மாவு 1/2 கப்
  3. உப்பு.

வழிமுறைகள்

  1. அனைத்தும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்
  2. உடனே தோசைகளாக வார்க்கவும். டயட்டிற்கு ஏற்ற சத்தான உணவு.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்