வீடு / சமையல் குறிப்பு / பாசி பருப்பு வாழைத்தண்டு பொரியல்

Photo of Moong dal banana stem poriyal by Paramasivam Sumathi at BetterButter
496
2
0.0(0)
0

பாசி பருப்பு வாழைத்தண்டு பொரியல்

Aug-01-2018
Paramasivam Sumathi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாசி பருப்பு வாழைத்தண்டு பொரியல் செய்முறை பற்றி

வாழைத்தண்டு மற்றும் பாசி பருப்பு சேர்த்து செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொடியாக வெட்டிய வாழைத்தண்டு - தேவையான அளவு
  2. பாசிப்பருப்பு - 100gm
  3. பச்சை மிளகாய் - 4
  4. வெங்காயம் - 1
  5. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
  6. கடுகு உளுந்து - 1 தேக்கரண்டி
  7. கடலை எண்ணெய் - 2தேக்கரண்டி
  8. உப்பு- தேவையான அளவு
  9. பெருங்காயம்- 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை கழுவி வைத்து கொள்ளவும்.
  2. வாழைத்தண்டு எடுத்து பொடியாக நறுக்கவும்.
  3. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நறுக்கவும்.
  4. வடை சட்டில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
  5. பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  6. பின் வாழைத்தண்டு பாசிப்பருப்பை சேர்த்து கிளறவும்.
  7. மூடி வைத்து வேகவிடவும்.
  8. உப்பு சேர்த்து கிளறவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்