வீடு / சமையல் குறிப்பு / பாசி பயிறு அடை தோசை

Photo of green Gram adai by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
667
2
0.0(0)
0

பாசி பயிறு அடை தோசை

Aug-01-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசி பயிறு அடை தோசை செய்முறை பற்றி

puratham nirantha adai

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசி பயிறு 1 கப்
  2. புழுங்கல் அரிசி முக்கால் கப்
  3. கடலை பருப்பு , துவரம் பருப்பு , உளுந்து ஒவ்வொன்றும் 1 கை பிடி
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. கறிவேப்பிலை , வெங்காயம் , சீரகம் ,
  6. உப்பு , மஞ்சள் பொடி , காய்ந்த மிளகாய்
  7. தேங்காய் துருவல்
  8. காய பொடி

வழிமுறைகள்

  1. பச்சை பயிறு , அரிசி , பருப்பு , உளுந்து எல்லாவற்றையும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் அதை காய்ந்த மிளகாய் , இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. அந்த மாவில் உப்பு , மஞ்சள் பொடி , காய பொடி போடவும்
  4. தேங்காய் துருவல், சீரகம் போடவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு , கறிவேப்பிலை , வெங்காயம் வதக்கி போடவும்
  6. நன்கு கலந்து விட்டு தோசை கல்லில் விடவும்
  7. அடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்