வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயிறு குழம்பு

Photo of Green gram dal by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
318
3
0.0(0)
0

பச்சை பயிறு குழம்பு

Aug-01-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயிறு குழம்பு செய்முறை பற்றி

மிகவும் ஆரோக்கியமான எளிமையான புரத குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பயிறு 1 கப் வேக வைக்கவும்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. கடுகு , சீரகம் , கறிவேப்பிலை
  5. உப்பு , மஞ்சள் பொடி , காய பொடி , மிளகாய் பொடி
  6. மல்லி இலை

வழிமுறைகள்

  1. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு .,சீரகம் போடவும்
  2. கறிவேப்பிலை போடவும்
  3. அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம்
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி
  5. தக்காளி நன்கு வதங்கியதும்
  6. வேக வைத்த பயிறு
  7. அடுத்து அதில் உப்பு , காய பொடி , மஞ்சள் , மிளகாய் தூள் போடவும்
  8. தண்ணீர் சேர்க்கவும்
  9. கொதி வந்ததும் மல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்