வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு வெண்ணெய் கேக்

Photo of Rice flour butter cake by saranya sathish at BetterButter
824
3
0.0(0)
0

அரிசி மாவு வெண்ணெய் கேக்

Aug-01-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு வெண்ணெய் கேக் செய்முறை பற்றி

அரிசி மாவு வெண்ணெய் முட்டை சேர்த்து செய்த சுவையான கேக்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்ணெய் 100 கிராம்
  2. முட்டை இரண்டு
  3. பொடித்த சக்கரை 100 கிராம்
  4. அரிசி மாவு 100 கிராம்
  5. வெனிலா எசன்ஸ் ஒரு டீஸ்பூன்
  6. பால் 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஓவனை 10 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை வெண்ணெய் சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை பீட் செய்யவும்.
  3. பின் முட்டை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
  4. இப்பொழுது அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. சிறிது வெனிலா எசன்ஸ், பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. பேக்கிங் மவுல்டில் சிறிது எண்ணெய் தடவி மாவு தூவி டச்ட் செய்து கொள்ளவும்.
  7. இப்போது தயார் செய்து வைத்த கேக் கலவையை டெஸ்ட் செய்த பாத்திரத்தில் ஊற்றி அவனில் 40 நிமிடம் பேக் செய்து பின்னர் நன்றாக ஆறவைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்