வீடு / சமையல் குறிப்பு / காராமணி சுண்டல்

Photo of Karamani sundal by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
564
2
0.0(0)
0

காராமணி சுண்டல்

Aug-01-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காராமணி சுண்டல் செய்முறை பற்றி

புரதம் நிறைந்த சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காராமணி ஒரு கப்
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. தண்ணீர் 2 கப்
  4. காய்ந்த மிளகாய் ஐந்து
  5. கறிவேப்பிலை ஒரு கொத்து
  6. எண்ணெய் 1டீஸ்பூன்
  7. உளுந்து ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காராமணியை தண்ணீர் விட்டு இரவே ஊற விடவும்
  2. ஊறிய காராமணியை தண்ணீர் வடித்து குக்கரில் போட்டு மீண்டும் புதிய தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து 3 விசில் விடவும்
  3. விசில் போனதும் தண்ணீரை வடித்து வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் தாளித்து காராமணியை சேர்த்து வறுத்து எடுக்கவும்
  5. புரோட்டின் நிறைந்த மாலை சிற்றுண்டி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்