வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி தேங்காய் குருமா

Photo of Peas coconut kuruma by Maharasi Devendiran at BetterButter
413
2
0.0(0)
0

பட்டாணி தேங்காய் குருமா

Aug-01-2018
Maharasi Devendiran
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி தேங்காய் குருமா செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டாணி 1கப்
  2. உருளை கிழங்கு 1
  3. சின்ன வெங்காயம் 6
  4. தக்காளி 1
  5. பச்சை மிளகாய் 2
  6. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  7. மல்லி பொடி 2ஸ்பூன்
  8. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. கடுகு கால் ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. அரைக்க
  13. தேங்காய் சிறிது
  14. வெங்காயம் 1/2
  15. இஞ்சி பூண்டு துருவல் 1ஸ்பூன்
  16. பட்டை, கிராம்பு ,ஏலக்காய் தலா 1

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க ,பட்டாணி 4 நேரம் ஊற வைக்கவும்
  2. தேங்காயை அரைத்து கொள்க பட்டாணி, உருளை வேக வைத்து கொள்க
  3. எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் வெங்காயம், தக்காளி சோ்க்கவும் நன்கு
  4. தேங்காய் அரைத்த விழுது போட்டு வதக்கவும்
  5. மல்லி பொடி, மிளகாய் பொடி போட்டு வதக்கி கொள்க
  6. வேக வைத்த உருளை பட்டாணி ,உப்பு போட்டு வதக்கவும் தண்ணீர் விட்டு வேக விடவும்
  7. எண்ணெய் பிரிய இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்