வீடு / சமையல் குறிப்பு / பழைய சாதம் கஞ்சி

Photo of Rice kanji by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
489
3
0.0(0)
0

பழைய சாதம் கஞ்சி

Aug-01-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பழைய சாதம் கஞ்சி செய்முறை பற்றி

பழைய சாதத்தில் செய்யப்படும் கஞ்சி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட சாதம் ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. மோர் 2 கப்
  4. சிறிய வெங்காயம் 4
  5. கடிக்க மோர் மிளகாய்

வழிமுறைகள்

  1. தண்ணீரில் ஊறிய சாதத்தை நன்றாக கரைத்து அதனுடன் மோர் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்