வீடு / சமையல் குறிப்பு / கொண்டக்கடலை சாட்

Photo of channa chaat by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
315
3
0.0(0)
0

கொண்டக்கடலை சாட்

Aug-01-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொண்டக்கடலை சாட் செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொண்டைக்கடலை அவித்து 1 கப்
  2. வெங்காயம் , தக்காளி நறுக்கியது
  3. கேரட் , மாங்காய் , தேங்காய் துருவியது
  4. உப்பு
  5. தேங்காய் எண்ணெய் , கடுகு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட வேண்டும்
  2. வெங்காயம் வதக்க வேண்டும்
  3. பிறகு தக்காளி
  4. பிறகு கேரட் , மாங்காய் , தேங்காய் போடவும்
  5. உப்பு சேர்க்கவும்
  6. பின் அவித்த கடலை போடவும்
  7. மல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்