வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை பால்

Photo of Peanut milk by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
698
2
0.0(0)
0

வேர்க்கடலை பால்

Aug-01-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை பால் செய்முறை பற்றி

வேர்க்கடலையில் செய்யப்படும் பால்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்க்கடலை ஒரு கப்
  2. தண்ணீர் 4 கப்
  3. சர்க்கரை தேவையான அளவு
  4. ஏலக்காய்-3

வழிமுறைகள்

  1. வேர்க்கடலையை தண்ணீர் விட்டு 5 மணி நேரம் ஊற விடவும்
  2. ஊறிய வேர்க்கடலையை தண்ணீர் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
  3. அரைத்த வேர்க்கடலை விழுதை வடிகட்டி தண்ணீர் சேர்த்து சர்க்கரை கலந்து பரிமாறவும்
  4. உடலுக்கு வலிமையான வேர்க்கடலை பால் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்