வீடு / சமையல் குறிப்பு / டபுள் பீன்ஸ் உருளை கிரேவி

Photo of Double beans potato Gravy by pavumidha arif at BetterButter
745
3
0.0(0)
0

டபுள் பீன்ஸ் உருளை கிரேவி

Aug-01-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

டபுள் பீன்ஸ் உருளை கிரேவி செய்முறை பற்றி

சாதம்,சப்பாத்திக்கு ஏற்ற சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. டபுள் பீன்ஸ் 1 கப்
  2. உருளைக்கிழங்கு 2
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  6. மல்லி தூள் 2 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  8. சிக்கன் பொடி 1 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  10. கருவேப்பிலை சிறிது
  11. அரைக்க::::
  12. வெங்காயம் 1
  13. பட்டை சிறிது
  14. ஏலக்காய் 1
  15. கிராம்பு 2
  16. சீரகம் 1/2 டீஸ்பூன்
  17. சோம்பு 1 டீஸ்பூன்
  18. மிளகு 1 டீஸ்பூன்
  19. இஞ்சி சிறிது
  20. பூண்டு 5
  21. உப்பு தேவையான அளவு
  22. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் டபுள் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு 2 விசில் வைத்து தனியாக வைக்கவும்
  2. பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். பின் தக்காளி, உப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக கிளறவும்
  3. இப்போது மல்லி தூள், மிளகாய் தூள், சிக்கன் பொடி, கரம் மசாலா,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  4. கருவேப்பிலை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து.5-10 நிமிடம் கிளறவும்.
  5. இப்போது டபுள் பீன்ஸ் மற்றும் உருளை கிழங்கு சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்
  6. சுவையான டபுள் பீன்ஸ் உருளைக்கிழங்கு கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்