வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை களி

Photo of Kodhumai Ravai Kali by Mallika Udayakumar at BetterButter
405
2
0.0(0)
0

கோதுமை ரவை களி

Aug-01-2018
Mallika Udayakumar
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை களி செய்முறை பற்றி

உடலுக்கு ஆரோக்கியமான, சத்தான கோதுமை ரவை மாவு களி தயார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை ரவை -1/2காப்படி
  2. கோதுமை மாவு-5டீஸ்பூன்
  3. தண்ணீர்-தேவையானவை
  4. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் கோதுமை ரவை அரை காப்படி அளந்து கொள்ளவும்.
  2. 3 காப்படி அளவு தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் அதில் ரவையை போடவும்.
  3. ரவை நன்கு கிளறி விடவும்.உப்பு சேர்க்கவும்.ரவை வெந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவை ஊற்றி நன்கு கிளறி விடவும்.அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.5நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
  4. அருமையான, சத்தான களி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்