வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு கொழுக்கட்டை

Photo of Healthy mix kolukattai by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
751
2
0.0(0)
0

சத்து மாவு கொழுக்கட்டை

Aug-01-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு கொழுக்கட்டை செய்முறை பற்றி

ப்ரோட்டீன் மிகுந்த கொழுக்கட்டை

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சத்து மாவு 1 கப்
  2. எள்ளு 1 ஸ்பூன்
  3. தேங்காய் துருவல் 1 கப்
  4. வெல்லம் 1 கப்
  5. தண்ணீர்
  6. உப்பு 1 சிட்டிகை
  7. சிறுபருப்பு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாவில் லேசாக தண்ணீர் ஊற்றி கொழுக்கட்டை மாவு பதத்திற்கு
  2. அதில் தேங்காய் , எள்ளு , உப்பு , வெல்லம் சேர்த்து பிசைந்து வைத்து
  3. இட்லி சட்டியில் வைத்து 5 நிமிடம் வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்