வீடு / சமையல் குறிப்பு / புரதப்புட்டு

Photo of Protein Puttu by Meena yaazhini at BetterButter
327
1
0.0(0)
0

புரதப்புட்டு

Aug-01-2018
Meena yaazhini
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புரதப்புட்டு செய்முறை பற்றி

ஆவியில் வேக வைப்பதால் சத்து அதிகம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பயத்தம் பருப்பு 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. தேங்காயாத்துருவல் 1/2 கப்
  4. நெய் 2 ஸ்பூன்
  5. முந்திரி 6
  6. ஏலப்பொடி சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் பயத்தம் பருப்பை 2மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை நறநறவென்று அரைத்து கொள்ளவும்
  3. அதை ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்
  4. அதை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்
  5. அடி கனமான பாத்திரம் ஒன்றில் கொஞ்சம் தண்ணீர் விட்டு வெல்லத்தை போட்டு கொதிக்க விடவும்
  6. இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்
  7. பாகு, உருண்டை பதம் வந்தவுடன் உதிர்த்த பருப்பை போட்டு , நெய் விட்டு கிளற வேண்டும்
  8. பிறகு நெயில் வறுத்த முந்திரி போட வேண்டும்
  9. ஆரோக்கியமான புரதப்புட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்