வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு லட்டு

Photo of Protein ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
586
2
0.0(0)
0

சத்துமாவு லட்டு

Aug-01-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு லட்டு செய்முறை பற்றி

சுவையான சத்துமாவு லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சத்துமாவு 1 கப்
  2. பனகற்கண்டு 3/4 கப்
  3. நெய் 1/4 கப்
  4. பால் 1/4 கப்
  5. சத்துமாவு பொருள்கள் :
  6. பச்சைபயிறு 200 கிராம்
  7. வெள்ளை சோயா பீன்ஸ் 200 கிராம்
  8. நிலக்கடலை 200கிராம்
  9. சம்பா கோதுமை 200 கிராம்
  10. ராஜ்மா 200 கிராம்
  11. ஜவ்வரிசி 200 கிராம்
  12. கருப்பு உளுந்து 200 கிராம்
  13. பார்லி 200 கிராம்
  14. கம்பு 200 கிராம்
  15. மூங்கில் அரிசி 200 கிராம்
  16. பொட்டுக்கடலை 200 கிராம்
  17. கடலை பருப்பு 200 கிராம்
  18. மக்காசோளம் 200 கிராம்
  19. சிகப்பு அரிசி 200 கிராம்
  20. கைக்குத்தல் அரிசி 200 கிராம்
  21. கவுனி அரிசி 200 கிராம்
  22. திணை 100 கிராம்
  23. சாமை 100 கிராம்
  24. வரகு அரிசி 100 கிராம்
  25. குதிரைவாலி 100 கிராம்
  26. முந்திரி 25 கிராம்
  27. பாதாம் 25 கிராம்
  28. பிஸ்தா 25 கிராம்
  29. வால்நட் 25 கிராம்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து 1 கப் சத்துமாவு சேர்த்து நன்கு வறுக்கவும்.
  2. பின் அதில் பொடித்த பனகற்கண்டு சேர்த்து 5 நிமிடம் நன்கு கலந்து இறக்கவும்.
  3. பின் நெய் மற்றும் பாலை இளம் சூட்டில் காய்ச்சி எடுத்து கொள்ளவும்.
  4. பின் மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக உருட்டி பருகவும்.
  5. சத்துமாவு செய்யும் முறை :
  6. முதலில் அனைத்து பொருள்களையும் தனி தனியாக ஒரு கடாயில் மிதமான சூட்டில் வறுத்து ஆற வைக்கவும்.
  7. நன்கு ஆறிய பின் மிஷின் யில் கொடுத்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
  8. பொடித்த மாவை மறுபடியும் பேப்பரில் பரப்பி ஆற விட்டு பின் சேகரிகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்