வீடு / சமையல் குறிப்பு / மோமோஸ் மற்றும் மோமோஸ் சட்ணி

Photo of momos with momos chutney by yamunna ganapathy at BetterButter
327
0
0.0(0)
0

மோமோஸ் மற்றும் மோமோஸ் சட்ணி

Aug-01-2018
yamunna ganapathy
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மோமோஸ் மற்றும் மோமோஸ் சட்ணி செய்முறை பற்றி

முளைகட்டிய பச்சை பயறு மற்றும் அரிசி மாவில் செய்த சுவையான ஆரோக்யமான மோமோஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சைனீஸ்
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு 2 கப்
  2. உப்பு
  3. முளக்கட்டிய பாசிப்பருப்பு 1கப்
  4. எண்ணை தேவையான அளவு
  5. வெங்காயம் 1
  6. இஞ்சி பூண்டு விழுது 1 டீக்கரண்டி
  7. கேரட் 1
  8. முட்டகோஸ்
  9. சோயா சாஸ் 1/2 டீஸ்பூன்
  10. வினிகர் 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாவு பிசைய: அரிசி மாவில் உப்பு சேர்த்து சிறிது என்னை ஊற்றி சூடு தண்ணிஊற்றி பிசைந்து பத்து நிமிடம் வைக்கவும்
  2. வானொலியில் என்னை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்
  4. பிறகு கேரட் முட்டைகோஸ் போட்டு வதக்கவும்
  5. சோயா சாஸ் , வினிகர், உப்பு போட்டு வதக்கி இற்றைக்கு வைத்து ஆற விடவும்
  6. பிசைந்து வாய்த்த மாவை சிறு துண்டுகளாக உருட்டி பின் அதை தட்டி தயார் செய்து வைத்த மசாலாவை நடுவில் வைத்து கொழுக்கட்டை போல செய்யவும்
  7. சூடான வீட்டில் செய்ய சுவையான மோமோஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்