வீடு / சமையல் குறிப்பு / நன்னாரி பால்

Photo of Nannari milk by Abinaya bala at BetterButter
484
2
0.0(0)
0

நன்னாரி பால்

Aug-01-2018
Abinaya bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நன்னாரி பால் செய்முறை பற்றி

பால் நன்னாரியை கலந்து செய்யும் ஒரு பானம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 200 ml
  2. நன்னாரி சிரப் 2 டீஸ்பூன்
  3. ஏலக்காய்-2
  4. சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன்
  5. பனங்கற்கண்டு சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் பாலை நன்றாகக் காய்ச்சி கொள்ளவும்
  2. நன்னாரி சிறப்பை தண்ணீரில் கலந்து நன்கு கரைத்து கொள்ளவும்
  3. நன்னாரி கலவை ஐ பாலுடன் கலக்கவும்
  4. எடுத்து ஏத்த சுக்குப் பொடி ஏலக்காய் பனங்கற்கண்டு ஆகியவற்றை பாலில் கொள்ளவும்
  5. பின் பாலை ஒரு 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்
  6. சுவையான நன்னாரி பால் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்