வீடு / சமையல் குறிப்பு / சீலாமீன் வறுவல் வகை 2

Photo of Seela meen fry type 2 by poorani Kasiraj at BetterButter
346
2
0.0(0)
0

சீலாமீன் வறுவல் வகை 2

Aug-01-2018
poorani Kasiraj
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீலாமீன் வறுவல் வகை 2 செய்முறை பற்றி

மீன் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீலா மீன் - 1/2 கி
  2. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  3. எண்ணெய்
  4. உப்பு
  5. இஞ்சி 1 இன்ச்
  6. பூண்டு 6 பல்
  7. மிளகு தூள் -1/2 ஸ்பூன்
  8. லெமன் சாறு 2 ஸ்பூன்
  9. அரிசி மாவு
  10. சீரகம்

வழிமுறைகள்

  1. மீனை நன்கு சுத்தம் செய்யவும்.
  2. மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், அரிசி மாவு உப்பு , மிளகு தூள், மஞ்சள்தூள், லெமன் சாறு,1 ஸ்பூன் எண்ணெய்சேர்த்து நன்கு அரைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  3. தீக்கான பேஸ்ட் போல் இருக்கும். இதனை மீனின் மேல் இருபுறமும் தடவவும். ,15 நிமிடங்கள் பேன் காற்றில் வையுங்கள்.
  4. கடாயில் எண்ணெய் 5 அ 6 ஸ்பூன் ஊற்றி நன்கு சூடானவுடன் மீன்களை பொரிக்கவும். சூப்பர்ரான சீலாமீன் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்