வீடு / சமையல் குறிப்பு / அவல் கொழுக்கட்டை

Photo of Poha modak by Thatu Soru at BetterButter
345
0
0.0(0)
0

அவல் கொழுக்கட்டை

Aug-01-2018
Thatu Soru
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அவல் கொழுக்கட்டை செய்முறை பற்றி

Aval kozhukatai / poha modak...(Poha/Aval Sweet Kozhukattai (Flattened Rice steamed sweet balls)) Aval/Poha sweet Kozhukattai (Flattened Rice Steamed balls) is a steam cooked, easily preparable, healthy dish prepared with Poha/Aval, jaggery and coconut. As this dish is prepared with Red poha, it is rich in iron and proteins.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அவல் ஒன்றரை கப்
  2. வெல்லம் முக்கால் கப்
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. துருவிய தேங்காய் ஒரு கப்
  5. ஏலக்காய் ஆறு

வழிமுறைகள்

  1. முதலில் அவலை பாதி வறுபடுமளவிற்கு வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
  2. அந்த பொடியை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவாக புட்டு பதத்திற்கு பிசைந்து உதிரியாக உதிர்த்து, ஒரு தட்டு போட்டு பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
  3. பிறகு முக்கால் கப் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் கொதிக்கும் வரை காய்ச்சவும்.
  4. இந்த வெல்லக் கரைசலை அவல் பொடியுடன் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பிசையவும்.
  5. இந்த கலவையுடன் ஒரு கப் துருவிய தேங்காயையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  6. பிறகு சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  7. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இட்லி தட்டில் உருண்டைகளை வைத்து மூடி வைத்து பதினைந்து நிமிடம் வேக வைக்கவும்.
  8. 15 நிமிடம் கழித்து எடுத்து சூடாக பரிமாறவும்.
  9. அவல் கொழுக்கட்டை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்