வீடு / சமையல் குறிப்பு / கேரட் நெல்லிக்காய் ஜூஸ்

Photo of Carrot, nelli kai juice by Shoba Jaivin at BetterButter
877
0
0.0(0)
0

கேரட் நெல்லிக்காய் ஜூஸ்

Aug-02-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை பற்றி

காரட் நெல்லிக்காய் புதினா ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 6
  2. பெரிய நெல்லிக்காய் 5
  3. புதினா சிறிதளவு
  4. தேன் தேவைக்கேற்ப
  5. தண்ணீர் அரைப்பதற்கு

வழிமுறைகள்

  1. கேரட் பெரிய நெல்லிக்காயை கட் பண்ணிக் கொள்ளவும்
  2. தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்
  3. புதினா இலைகளை சேர்த்து அரைக்கவும்
  4. வடிகட்டி தேன் கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்