Photo of Green protein dosa by Niveditha Nivi at BetterButter
1000
1
0.0(1)
0

Green protein dosa

Aug-02-2018
Niveditha Nivi
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பயிறு 2 கப்
  2. அரிசி 2 கப்
  3. பச்ச மிளகாய் ஒன்று
  4. சீரகம் சிறிதளவு
  5. கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலை விருப்பப்பட்டால்
  6. உப்பு தேவையான அளவு
  7. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. பச்சை பருப்பையும் அரிசியையும் சுமார் 2 மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய பின்பு அதனை மிக்ஸியில் போட்டு அரைக்கலாம் அரைக்கும்போது மேலே கூறியுள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. மாவு தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anuradha Asokan
Aug-02-2018
Anuradha Asokan   Aug-02-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்