உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Protein pack

Photo of Protein pack by Niveditha Nivi at BetterButter
0
1
5(1)
0

Protein pack

Aug-02-2018
Niveditha Nivi
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • సలాడ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இரவு ஊற வைத்த கொண்டைக்கடலை ஒரு கப
  2. இரவு ஊற வைத்த செய்முறை ஒரு கப்
  3. பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  4. பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி
  5. பொடி பொடியாக நறுக்கிய கருப்பு ஆழிவ்
  6. பொடிப் பொடியாக நறுக்கிய கேரட்
  7. பசலைக்கீரை பொடிப் பொடியாக நறுக்கியது சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. ஆலிவ் எண்ணெய் சிறிது
  10. எலுமிச்சை சாறு சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய பாத்திரத்தில்
  2. ஊற வைத்த கொண்டக்கடலையை சீமை தின உப்பு வெள்ளரிக்காய் தக்காளி வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்
  3. தேவையான பொருள் கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்
  4. சாலட் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anuradha Asokan
Aug-02-2018
Anuradha Asokan   Aug-02-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்