வீடு / சமையல் குறிப்பு / படகு முட்டை

Photo of Boat Egg by Kavitha Pounraj at BetterButter
597
0
0.0(0)
0

படகு முட்டை

Aug-02-2018
Kavitha Pounraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

படகு முட்டை செய்முறை பற்றி

வேக வைத்த முட்டையில் சத்துக்கள் குறைய வாய்ப்பில்லை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த முட்டை 2
  2. சின்ன வெங்காயம் 50 கிராம்
  3. பட்டை 1
  4. கிராம்பு 1
  5. சோம்பு சிறிதளவு
  6. ஏலக்காய் 1
  7. மிளகு சிறிதளவு
  8. சீரகம் சிறிதளவு
  9. காய்ந்த மிளகாய் 1
  10. பூண்டு 3 பல்
  11. தக்காளி 1\2
  12. பிரியாணி இலை சிறிதளவு
  13. எண்ணெய் தாளிப்பதற்கு
  14. உப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் மிக்ஸில் சின்ன வெங்காயம, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ,மிளகு, சீரகம் ,காய்ந்த மிளகாய் ,பூண்டு தக்காளி, பிரியாணி இலை, உப்பு சேர்க்கவும்
  2. பிறகு அதை பேஸ்ட் போல் அரைக்கவும்
  3. அடுப்பில் சட்டியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடெறியதும் அரைத்த மசாலாவை போட்டு கிளறவும்
  4. பிறகு வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி மசாலாவில் சேர்த்து கிளறவும்
  5. சுவயைான படகு முட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்