வீடு / சமையல் குறிப்பு / ராகி உளுந்து தோசை

Photo of Ragi Urad dal Dosa by Sowmya Sundar at BetterButter
435
0
0.0(0)
0

ராகி உளுந்து தோசை

Aug-02-2018
Sowmya Sundar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி உளுந்து தோசை செய்முறை பற்றி

அரைத்த உளுந்து மாவு மற்றும் ராகி மாவு சேர்த்து செய்யும் தோசை வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்து-1/2 கப்
  2. ராகி மாவு-2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகு சீரக பொடி-1 டேபிள் ஸ்பூன்
  5. பெருங்காய தூள்-1/2 டீஸ்பூன்
  6. நல்லெண்ணெய் தோசை வார்க்க

வழிமுறைகள்

  1. உளுந்தை களைந்து தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்
  3. அரைத்த மாவுடன் ராகி மாவு ,உப்பு, பெருங்காயம் , மிளகு சீரக பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. இந்த மாவை நான்கு மணி நேரம் பொங்க விடவும்
  5. தோசை கல் காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை விட்டு தோசை வார்த்து எண்ணெய் ஒரு டீஸ்பூன் விட்டு இரண்டு புறமும் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்