வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பச்சபயறு டால்

Photo of Sprouted grean gram dal by Krishnasamy Vidya Valli at BetterButter
148
0
0.0(0)
0

முளைகட்டிய பச்சபயறு டால்

Aug-02-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பச்சபயறு டால் செய்முறை பற்றி

முளைகட்டிய பச்ச பயறு புரோட்டீன் நிறைந்நது. அதைவைத்து செய்யும் எளிமையான சப்பாத்தி/ரைஸ்/ பூரிக்கு தொட்டுக்கொள்ளும் சைட்டிஷ் இது. பயறு முளைகட்டும் நேரம் சேர்க்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முளைகட்டிய பச்ச பயறு -1/2 கப்
  2. உருளைக்கிழங்கு 1
  3. வெங்காயம் -1
  4. தக்காளி 1
  5. பச்ச பட்டாணி -1/8 கப்
  6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  7. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  8. உப்பு -1/2 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி தனியா பொடி சீரகப்பொடி கரம் மசாலா காஷ்மீர் சில்லி பவுடர் -தலா 1/4 தேக்கரண்டி
  10. தாளிக்க
  11. எண்ணெய்/வெண்ணெய்/நெய் -1 தேக்கரண்டி
  12. சீரகம் -1/2 தேக்கரண்டி
  13. இஞ்சி -1 சிறிய துண்டு
  14. பச்ச மிளகாய் -1 அல்ல 2
  15. பூண்டு -2 பல்

வழிமுறைகள்

  1. முளைகட்டிய பயறு உருளைக்கிழங்கு பச்ச பட்டாணி மஞ்சள் பொடி சிறிது தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. வேகவைத்த தண்ணீரோடு பயறு பட்டாணி உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்
  5. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்
  6. எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்