Photo of Masala groundnut by Maharasi Devendiran at BetterButter
201
0
0.0(0)
0

மசாலா கடலை

Aug-02-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா கடலை செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர் கடலை 1 கப்
  2. கடலை மாவு 1/4கப்
  3. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  4. பூண்டு 2 பல்
  5. இஞ்சி துருவல் சிறிது
  6. பெருங்காயம் பொடி சிறிது
  7. கருவேப்பிலை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சோ்க்கவும்.
  3. தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்க
  4. வாணலில் எண்ணெய் சூடு செய்து கொள்க, மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்