வீடு / சமையல் குறிப்பு / முந்திரி மட்டன் குழம்பு

Photo of Munthiri mutton kulampu by Shoba Jaivin at BetterButter
384
0
0.0(0)
0

முந்திரி மட்டன் குழம்பு

Aug-02-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முந்திரி மட்டன் குழம்பு செய்முறை பற்றி

முந்திரி மட்டன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரை கிலோ மட்டன்
  2. வெங்காயம் ஒன்று பெரியது
  3. பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு தாளிக்க
  4. தேங்காய் 2
  5. முந்திரி 6
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா அரை ஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வெங்காயம் இஞ்சி பூண்டை நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. தேங்காய் முந்திரியை நன்கு அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் குக்கர் வைத்து பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளித்து கொள்ளவும்
  4. வெங்காய விழுது இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மசாலா பொருட்கள் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. தேங்காய் முந்திரி விழுது மற்றும் மட்டனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  7. 6 விசில் வந்ததும் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்