வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பச்சைப்பயிறு ஸாலட் 1

Photo of Green Dal sprout salad by Kalai Vani at BetterButter
179
0
0.0(0)
0

முளைக்கட்டிய பச்சைப்பயிறு ஸாலட் 1

Aug-02-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பச்சைப்பயிறு ஸாலட் 1 செய்முறை பற்றி

முளைக்கட்டிய பயிர்களில் புரோட்டின் அதிகம் உள்ளது.மேலும் இதை சமைக்காமல் சாப்பிடுவதால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகுவதில்லை.இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முளைக்கட்டிய பயிர்1கப்
  2. நறுக்கிய:point_down:
  3. வெங்காயம்1
  4. தக்காளி1/2
  5. வெள்ளை பூசணி1சிறிய துண்டு
  6. மாங்காய் 1துண்டு
  7. கேரட்1/2
  8. கோஸ் சிறிது
  9. இஞ்சி
  10. உப்பு
  11. மிளகு
  12. கருவேப்பிலை
  13. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. முளைக்கட்டிய பயிருடன் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
  2. தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடவும்.
  3. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறிது சேவ் சேர்த்து கொடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்