வீடு / சமையல் குறிப்பு / மீன் வறுவல்

Photo of Fish fry by Revathi Reva at BetterButter
553
0
0.0(0)
0

மீன் வறுவல்

Aug-02-2018
Revathi Reva
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் வறுவல் செய்முறை பற்றி

எளிமையான வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் 1/2 கிலோ
  2. குழம்புமிளகாய்தூள் 2ஸ்பூன்
  3. உப்பு
  4. புளி தண்ணீர் 2அல்லது 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகள் சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்தூள்,உப்பு புளிதண்ணீர் அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து கெட்டியாக கரைத்து மீன் துண்டுகள் ஒவ்வொன்றாக சேர்த்து மசாலா தடவி ½மணிநேரம் ஊற விடவும்
  2. பேனில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
  3. சுவையான எளிமையான மீன் வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்