வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயிறு கஞ்சி

Photo of Green dal porridge by Kalai Vani at BetterButter
593
0
0.0(0)
0

பச்சை பயிறு கஞ்சி

Aug-02-2018
Kalai Vani
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயிறு கஞ்சி செய்முறை பற்றி

இது கேரளாவில் காலை உணவாக சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சைபயிறு1கப்
  2. இட்லி அரிசி1/2கப்
  3. சீரகம்1/2தே.க
  4. வெந்தயம்1/4தே.க
  5. உப்பு
  6. தேங்காய் துருவியது4-6மே.க
  7. பூண்டு உரித்தது8-10
  8. பால்1/2லிட்டர்

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பயிர் இரண்டையும் கழுவி 8 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
  2. ஊறவைத்த அரிசி பயிருடன் கொடுத்த பொருட்கள் அனைத்தும் சேர்க்கவும்.
  3. பின் 5டம்ளர் தண்ணீர் சேர்த்து 7-8விசில் வைக்கவும்.
  4. சிறிது ஆறியதும் காய்ச்சிய பால் சேர்க்கவும்.
  5. உங்களுக்கு விருப்பமான துவையலுடன் அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்