வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு வெல்ல தோசை

Photo of Paasiparupu  vella thosai by Maala Rajamanickam at BetterButter
247
0
0.0(0)
0

பாசிப்பருப்பு வெல்ல தோசை

Aug-02-2018
Maala Rajamanickam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு வெல்ல தோசை செய்முறை பற்றி

Paasiparupu vella thosai

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசிப்பருப்பு - 1/2 கப்
  2. வெல்லம் - 1/4 கப்
  3. தேங்காய் துருவல் - 1/4 கப்
  4. நெய் - தேவையான அளவு
  5. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1. 1/2 டம்பளர் பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. 2. ஊற வைத்து எடுத்துக் கொண்ட பாசிப்பருப்புடன் 1/4 டம்பளர் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.
  3. 3. 1/4 மூடி தேங்காய் துருவலை எடுத்துக் கொள்ளவும்.
  4. 4. தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும்.
  5. 5. இப்பொழுது இவை நான்கையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை தோசையாக தவாவில் ஊற்றி, சுற்றி நெய் அல்லது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்