வீடு / சமையல் குறிப்பு / மாங்கா கேசரி

Photo of Mango Kesari by Priya Srinivasan at BetterButter
2675
5
4.0(0)
0

மாங்கா கேசரி

Jun-06-2016
Priya Srinivasan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் ரவை
  2. 1 கப் புத்தம்புதிய அடர்த்தியான மாங்கூழ்
  3. 1 கப் சர்க்கரை
  4. 4-5 ஏலக்காய் பற்கள்
  5. 6 தேக்கரண்டி வெண்ணெய்
  6. பருப்புகளும் உலர் திராட்சைகளும் அலங்காரத்திற்காக ( நான் பாதாம் சீவல்களையும் கலிபோர்னியா உலர் திராட்சைகளையும் பயன்படுத்தினேன்)

வழிமுறைகள்

  1. ஓவனை 180Cக்கு ப்ரீ ஹீட் செய்யவும். மாங்கூழ், சர்க்கரை, ஏலக்காய், வெண்ணெய் ஆகியவற்றை ஒரு பிளண்டரில் எடுத்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் அடித்த மாங்கூழையும் ரவையையும் ஒன்றாகக் கலந்துகொள்க. பேக் செய்யும் டிரேயில் வெண்ணெய் தடவிக்கொள்க. நான் 8 இன்ச் பேனைப் பயன்படுத்தினேன். ரவை.மாங்கூழ் மாவை அதனுள் ஊற்றவும். கொஞ்சம் பருப்புகளையும் உலர் திராட்சைகளையும் அவற்றின் மீது வைத்து அலங்கரிக்கவும்.
  3. 180Cல் 15 நிமிடங்கள் பேக் செய்யவும். வெப்ப நிலையை 150Cக்குக் குறைத்து மேலும் 18-20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  4. கேசரி பாத்திரத்தின் பக்கவாட்டிலிருந்து விலகியிருக்கவேண்டும், ஒரு பல் குத்தும் குச்சியை மையத்தில் நுழைத்தால் சுத்தமாக வெளிவரவேண்டும்.
  5. அது 15 நிமிடங்களுக்கு ஆறவேண்டும். வெளியில் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்