வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி சிக்கன் மசாலா

Photo of Coriander chicken masala by Swarna Vijayakumaar at BetterButter
355
0
0.0(0)
0

கொத்தமல்லி சிக்கன் மசாலா

Aug-02-2018
Swarna Vijayakumaar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி சிக்கன் மசாலா செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. மல்லிதலை 1 கப்
  3. புதினா 1 கப்
  4. பச்சை மிளகாய் 5
  5. தயிர் 1/2 கப்
  6. பூண்டு 6 பல்
  7. கரம் மசாலா தூள் 1/2 தேக்கரண்டி
  8. உப்பு தேவைக்கு
  9. எண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
  2. ப,மிளகாய், மல்லிதலை, புதினா,உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சீரகம்,நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. அத்துடன் அரைத்த மல்லிதலை விழுது, தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பிறகு அதில் சிக்கனை சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து வெந்ததும் கரம் மசாலா சேர்த்து சுருள வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்