வீடு / சமையல் குறிப்பு / கருப்பு கவுனி அரிசி பாயாசம்

Photo of Black rice dessert by Najima Afsheen at BetterButter
548
0
0.0(0)
0

கருப்பு கவுனி அரிசி பாயாசம்

Aug-02-2018
Najima Afsheen
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கருப்பு கவுனி அரிசி பாயாசம் செய்முறை பற்றி

Healthy food

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கவுனி அரிசி-1 கப்
  2. ஜவ்வரிசி - 1/2 கப்
  3. கெட்டி தேங்காய்பால்-1/2 கப்
  4. ஏலக்காய் தூள்-1/4 ஸ்பூன்
  5. சீனி -1கப்
  6. உப்பு -சிறிது

வழிமுறைகள்

  1. அரிசியை 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்
  2. ஊறியதும் அரிசி,ஜவ்வரிசி,உப்பு ,நீர்சேர்த்து ப்ரசர் குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும்
  3. வெந்ததும் தேங்காய் பால்,சீனி,ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்