வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி சுண்டல்

Photo of Peas sundal by Najima Afsheen at BetterButter
736
0
0.0(0)
0

பட்டாணி சுண்டல்

Aug-02-2018
Najima Afsheen
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி சுண்டல் செய்முறை பற்றி

Healthy snacks

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பட்டாணி-2 கப்
  2. வெங்காயம்-1
  3. தக்காளி -1
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/2ஸ்பூன்
  5. மிளகாய் தூள்-1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள்-1/4ஸ்பூன்
  7. மிளகு தூள்-1/4 ஸ்பூன்
  8. சீரகம் தூள்-1/4 ஸ்பூன்
  9. எண்ணெய் -2 ஸ்பூன்
  10. உப்பு-தேவைக்கு
  11. கொத்துமல்லி இலை-சிறிதளவு

வழிமுறைகள்

  1. பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் பட்டாணியை உப்பு சேர்த்து வேக விடவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. மற்ற மசாலாக்கள் உப்பு சேர்த்து வேக வைத்த பட்டாணி சேர்க்கவும் 10 நிமிடம் கழித்து இறக்கி கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்