Photo of Kalavai Adai by சித்ரா ராஜ் at BetterButter
632
2
5.0(0)
0

கலவை அடை

Aug-02-2018
சித்ரா ராஜ்
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கலவை அடை செய்முறை பற்றி

புரதச்சத்து நிறைந்த மாவுகள் மற்றும் சோயா சேர்ந்தது .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசிமாவு-1/4கப்
  2. ராகிமாவு-1/4கப்
  3. திணைமாவு-1/4கப்
  4. சோயாமாவு-1/2கப்
  5. பொட்டுக்கடலை மாவு-1/4கப்
  6. பயறுமாவு-1/4கப்
  7. புளித்தண்ணிர் -3கப்
  8. நறுக்கியபசலைகீரை-2கைப்பிடி
  9. ஆயில்-4டீஸ்பூன்
  10. நெய்-1டீஸ்பூன்
  11. மிளகுத்தூள்-1/2ஸ்பூன்
  12. உப்பு-தேவைக்கு
  13. கறுஞ்ஜீரகம் -1/4ஸ்பூன்
  14. எள்-1/4ஸ்பூன்
  15. செய்முறை
  16. வாணலியில் எண்ணெய் விடவும்
  17. க.ஜீரகம்&எள் தாளிக்கவும்
  18. கீரைவதக்கவும்
  19. புளித்தண்ணிர் ,நெய் ,மிளகுத்தூள்,உப்பு சேர்க்கவும்
  20. கொதிக்கும்பொழுது,மாவுகள் சேர்க்கவும்
  21. கிளறிவிட்டுமூடவும்
  22. அடுப்பு அணைக்கவும்
  23. 10நிமிடங்கள்,பிறகு பிசையவும்
  24. உருண்டைகள் பிடிக்கவும்
  25. இலையில் தட்டவும்
  26. தவாவில் நெய்விட்டுசுடவும்
  27. சுவையோசுவை கலவைஅடை ரெடி

வழிமுறைகள்

  1. கலவை அடை வாணலியில் எண்ணைய்விடவும் ஜீரகம்&எள்தாளிக்கவும் புளித்தண்ணிர் ,நெய்,உப்பு,மி.தூள்சேர்த்து, கொதிக்கவிடவும் மாவுகள் போட்டுஒருகிளறு கிளறவும் அடுப்பை அணைக்கவும் 5நிமிடங்கள் மூடிவைக்கவும் நன்கு பிசையவும் இலையில் தட்டவும் சூடான தவாவில் 2புறமும்சுடவும் மேலே தேங்காய் எண்ணேய்தடவவும் சுவையோசுவை கலவைஅடைரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்