வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பொடி

Photo of Andhra mess style Parupu podi by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
768
1
0.0(0)
0

பருப்பு பொடி

Aug-03-2018
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு பொடி செய்முறை பற்றி

சூடான சாப்பாட்டிற்கு சுவையான பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு 1 கப்
  2. பொட்டுக்கடலை ஒரு கப்
  3. காய்ந்த மிளகாய் 5
  4. பூண்டு 5
  5. மிளகு , சீரகம் 1 மேஜை கரண்டி
  6. உப்பு
  7. காய பொடி 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் துவரம் பருப்பு வறுக்கவும்
  2. நிறம் மாறியதும்
  3. பிறகு இதனை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்
  4. பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு வதக்கவும்
  5. எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு பொட்டுக்கடலை , காய பொடி சேர்த்து திரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்