வீடு / சமையல் குறிப்பு / சோயா பீன்ஸ் மசாலா

Photo of Soya beans masala by Meena Maheswaran at BetterButter
465
0
0.0(0)
0

சோயா பீன்ஸ் மசாலா

Aug-03-2018
Meena Maheswaran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா பீன்ஸ் மசாலா செய்முறை பற்றி

Protein

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா பீன்ஸ் ஒரு மீடியம் சைஸ் டம்ளர்
  2. சின்ன வெங்காயம் 15
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள்ஸ்பூன்
  5. சோம்பு ஒரு டீஸ்பூன்
  6. பட்டை சிறிதளவு
  7. அன்னாசி பூ 1
  8. பிரியாணி இலை ஒன்று
  9. உப்பு தேவையான அளவு
  10. பச்சை மிளகாய் ஒன்று
  11. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  12. வீட்டு குழம்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்க்கவும்
  2. பின்பு வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. சோயா பீன்ஸை சேர்த்து வதக்கவும்
  4. பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்கவும்
  5. பிறகு கடுகு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து வேக விடவும்
  7. வெந்தவுடன் சுருள சுருள வதக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்