வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டாணி சாதம்

Photo of Greenpeas rice by Meena Maheswaran at BetterButter
346
0
0.0(0)
0

பச்சை பட்டாணி சாதம்

Aug-03-2018
Meena Maheswaran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டாணி சாதம் செய்முறை பற்றி

Protein

செய்முறை டாக்ஸ்

  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாப்பாடு அரிசி ஒரு மீடியம் சைஸ் டம்ளர்
  2. பச்சை பட்டாணி ஒரு கப்
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் ஐந்து
  7. சோம்பு ஒரு டீஸ்பூன்
  8. பட்டை சிறு துண்டு
  9. கிராம்பு-2
  10. ஏலக்காய் ஒன்று
  11. அன்னாசி பூ 1
  12. புதினா இலை சிறிதளவு
  13. கொத்தமல்லி சிறிதளவு
  14. பிரியாணி இலை ஒன்று
  15. உப்பு தேவையான அளவு
  16. தண்ணீர் 2 பங்கு
  17. நெய் 3 டேபிள்ஸ்பூன்
  18. கரம் மசாலா தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  19. முந்திரிப் பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் தாளித்து முந்திரி சோம்பு பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்க்கவும்
  2. பின் வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
  3. தக்காளி கரம் மசாலாத்தூள் பச்சை பட்டாணி சேர்த்துக் கொள்ளவும்
  4. புதினா கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. அரிசியை தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  6. குக்கரை மூடி குக்கரில் 2 விசில் வரவும் திறக்கவும்
  7. சுவையான பட்டாணி சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்