வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் வேர்க்கடலை குக்கீஸ்

Photo of Oats peanutbutter cookies by Sumaiya Arafath at BetterButter
236
3
0.0(0)
0

ஓட்ஸ் வேர்க்கடலை குக்கீஸ்

Aug-03-2018
Sumaiya Arafath
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ் வேர்க்கடலை குக்கீஸ் செய்முறை பற்றி

புரத சத்து நிறைந்த ஸ்னாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பேக்கிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. ஓட்ஸ்- ஒரு கப்
  2. கோதுமை மாவு -முக்கால் கப்
  3. சர்க்கரை -அரை கப்
  4. பேக்கிங் பவுடர்- ஒன்றரை மேசைக்கரண்டி
  5. உப்பு- கால் தேக்கரண்டி
  6. பால்- கால் கப்
  7. வெனிலா எசன்ஸ்-1 தே.க
  8. சாக்லேட் சிப்ஸ் -கால் கப்
  9. முட்டை -ஒன்று
  10. வேர்க்கடலை வெண்ணெய்-1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஓட்ஸ் ,கோதுமை மாவு,பேக்கிங் தூள் மற்றும் உப்பை மிக்ஸ் செய்யவும்.
  2. முட்டையை நன்றாக அடிக்கவும்
  3. சர்க்கரை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய்யை முட்டை கலவையுடன் அடிக்கவும்.
  4. இந்த கலவையுடன் ஓட்ஸ் கலவையை நன்றாக மிக்ஸ் செய்யவும்.பால் சேர்க்கவும்.சோகோ சிப்ஸ் சேர்க்கவும்.
  5. பிஸ்கட் வடிவில் தட்டவும்
  6. ஒவணில் 170 டிக்ரி 12 நிமிடம் பேக் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்