வீடு / சமையல் குறிப்பு / அவல் பேரிச்சை பால் பாயசம்

Photo of Aval + dates + milk Sugar free payasam by Prathiba SenthilKumar at BetterButter
568
0
0.0(0)
0

அவல் பேரிச்சை பால் பாயசம்

Aug-03-2018
Prathiba SenthilKumar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவல் பேரிச்சை பால் பாயசம் செய்முறை பற்றி

அவல் பேரிச்சை பால் பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவல் - 1 கப்
  2. பேரிச்சை பழம் - 10 (இனிப்பு சுவை அதிகம் வேண்டுமானால் அதிகம் சேர்த்து கொள்ளலாம்)
  3. பால் - 2 கப்
  4. யேல்லகாய் - 1
  5. முந்திரி - 6
  6. நெய் - 2 ஸ்பூன்
  7. உப்பு - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. Kadai நெய் உற்றி , முந்திரியை வறுத்து எடுத்து வைத்த பின், அவள் அதே கடாயில் 3 mins நன்கு வறுக்கவும் செய்யவும்.
  2. பால் கொதித்தவுடன், அதில் நறுக்கிய பேரிச்சை பழம் சேர்த்து , நன்கு கொதிக்க வைக்கவும். பேரிச்சை பழம் முழுவதுமாக கரைதவுடன், சிமில் வைக்கவும்.
  3. வறுத்த 1 கப் அவல் மற்றும் 1 சிட்டிகை உப்பு, அதில் சேர்த்து 5 mins வேக வைக்கவும்.
  4. முந்திரி சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்