வீடு / சமையல் குறிப்பு / பயறு பணியாரம்

Photo of Payaru paniyaram by சித்ரா ராஜ் at BetterButter
678
1
5.0(0)
0

பயறு பணியாரம்

Aug-03-2018
சித்ரா ராஜ்
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பயறு பணியாரம் செய்முறை பற்றி

புரதச்சத்து நிறைந்த எளிமையாக செய்யக்கூடிய பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முளைகட்டிய பச்சைபயறு-1/2கப்
  2. இட்லிமாவு-1/2கப்
  3. பச்சைமிளகாய்-2
  4. நறுக்கிய இஞ்சி -1ஸ்பூன்
  5. மிளகு-1/4ஸ்பூன்
  6. ஜீரகம்-1/4ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் -1/4ஸ்பூன்
  8. நறுக்கிய பாலக்கீரை -5டே.ஸ்பூன்
  9. நறுக்கிய வெங்காயம் -1/4கப்
  10. பூண்டு -3பல்
  11. நறுக்கிய தேங்காய் பல்-2டே.ஸ்பூன்
  12. எண்ணெய் -5ஸ்பூன்
  13. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. பயறுடன் மிளகாய்,பூண்டு,உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும் இட்லிமாவுடன் கலக்கவும் இஞ்சி ,மிளகு,ஜீரகம் ,பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும் இந்த மாவுடன் தேங்காய் பல்,பாலக்கீரை ,வெங்காயம் சேர்க்கவும் பணியாரக்கல்லை சூடுபடுத்தவும் குழிகளில் 2சொட்டுஎண்ணெய் விடவும் குழிகளில் மாவை ஊற்றவும் ஒரு தட்டு வைத்துமூடவும் 2நிமிடங்கள்,வேகவிட்டு திருப்பவும் திருப்பி போட்டு,3நிமிடங்கள் வேகவிடவும் சுவையோசுவை பயறு பணியாரம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்