வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சுக்கா வறுவல்

Photo of Mutton fry sukka by Mughal Kitchen at BetterButter
585
0
0.0(0)
0

மட்டன் சுக்கா வறுவல்

Aug-03-2018
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சுக்கா வறுவல் செய்முறை பற்றி

ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சுக்கா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • முகலாய்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டுக்கறி அல்லது மாட்டு கறி அரைக்கிலோ
  2. வெங்காயம் கால் கிலோ
  3. எண்ணெய் 100 கிராம்
  4. மிளகு ஒரு ஸ்பூன்
  5. சீரகத் தூள் ஒரு மேசைக்கரண்டி
  6. பச்சை மிளகாய் ஐந்து
  7. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  8. மஞ்சள் தூள் சிறிது
  9. பட்டை கிராம்பு ஏலக்காய் ஒன்று

வழிமுறைகள்

  1. கறியை கழுவி குக்கரில் சிறிது நீர் விட்டு இஞ்சி போட்டு உப்பு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும் பின் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்
  4. சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் வேகவைத்த கறியை சேர்க்கவும்
  6. மிளகு சிரகத்தூள் சேர்த்துகுறைந்த தீயில் வைத்து கால் மணி நேரம் நன்கு வதக்கவும்
  7. வெங்காய மட்டன் சுக்கா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்