Photo of Rasagulla by Swarna Vijayakumaar at BetterButter
121
1
0.0(0)
0

ரசகுல்லா

Aug-03-2018
Swarna Vijayakumaar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரசகுல்லா செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் - 1 லிட்டர்
  2. சீனி - பனீரில் இரண்டு பங்கு
  3. தண்ணீர் - 4 பங்கு
  4. ரோஸ் எசன்ஸ் - சிறிது
  5. எலுமிச்சை - 2

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக காய்ச்சி கொதி வரும் பொழுது எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கும் பொழுது பால் திரிந்து பனீர் கிடைக்கும்
  2. பனீரை எடுத்து ஒரு துணியில் வடிகட்டி நல்ல தண்ணீரில இரண்டு மூன்று முறை நன்றாக அலசவும்,எலுமிச்சை வாசனை போகும் வரை அலசவும்.
  3. பனீரை துணியில் கட்டி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும். பனீரை பாத்திரத்தில் கொட்டி அளந்து கொள்ளவும். பிறகு கட்டியில்லாமல் உதிர்த்து நன்கு மென்மையாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  4. பனீர் அளந்த பாத்திரத்தில் 2️இரண்டு மடங்கு அளவு சீனி,நான்கு பங்கு அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. நன்கு சிரப் பதம் வந்ததும் பனீர் உருண்டைகளை சேர்த்து வேக விடவும்,உருண்டை நன்கு வெந்து மேலே மிதந்து வரும்பொழுது இறக்கி ரோஸ் எசன்ஸ் சேர்த்து குளிர வைத்து சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்