வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பச்சைப்பயறு பாயாசம்

Photo of Sprouted green gram payasam by poorani Kasiraj at BetterButter
520
0
0.0(0)
0

முளைக்கட்டிய பச்சைப்பயறு பாயாசம்

Aug-03-2018
poorani Kasiraj
960 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பச்சைப்பயறு பாயாசம் செய்முறை பற்றி

முளைக்கட்டிய பச்சை பயறு ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சைப்பயறு 1 டம்ளர்
  2. உப்பு
  3. வெல்லம்
  4. ஏலக்காய் 2
  5. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  6. முந்திரி 6

வழிமுறைகள்

  1. பச்சைப்பயிறு முன்தினம் ஊற வைத்து முளை கட்டவும்
  2. முளைகட்டிய பயிறை குக்கரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு குலைய வேக விடவும்
  3. ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து கொண்டு பயரை மசித்துக் கொள்ளவும்
  4. வெல்லக் கரைசல் ஏலக்காய் சேர்க்கவும்
  5. கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ளவும்
  6. நன்கு கொதித்ததும் முந்திரியை சேர்த்து இறக்கவும்
  7. முளைகட்டிய பச்சை பயறு பாயசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்