Photo of Masala kadalai by Swarna Vijayakumaar at BetterButter
795
2
0.0(0)
0

மசாலா கடலை

Aug-03-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மசாலா கடலை செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை கடலை - 1/2 கிலோ
  2. கடலை மாவு - 1/2 கப்
  3. அரிசி மாவு - 1/4 கப்
  4. உப்பு - தேவைக்கு
  5. மஞ்சள் தூள் - சிறிது
  6. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  7. பூண்டு - 6 பல்
  8. கறிவேப்பிலை - 1 கொத்து
  9. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடலையை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. கடலை மாவு,அரிசி மாவு, உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்,பூண்டு தட்டி வைக்கவும்
  3. கடலையில் தண்ணீர் தெளித்து ஈரமாக்கி அதில் தட்டிய பூண்டு சேர்த்து மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கடலையில் பிறட்டவும்
  4. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடலையை போட்டு வறுத்து எடுக்கவும்
  5. கடைசியாக கறிவேப்பிலைய பொரித்து சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்