BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Karpooravalli ilai bajii

Photo of Bajii by Najima Afsheen at BetterButter
0
1
0(0)
0

Karpooravalli ilai bajii

Aug-03-2018
Najima Afsheen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Karpooravalli ilai bajii செய்முறை பற்றி

Its a healthy medicinal food

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை மாவு-1 கப்
  2. அரிசி மாவு-1/4 கப்
  3. கற்பூரவள்ளி இலை-15
  4. மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி
  5. பெருங்காய தூள்- 2 சிட்டிகை
  6. உப்பு-தேவையான அளவு
  7. எண்ணெய்-பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. இலையை கழுவி வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு,உப்பு,மிளகாய் தூள்,காய தூள் இவற்றோடு நீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கற்பூரவள்ளி இலையை மாவில் நனைத்து எண்ணெயில் இருபுறமும் பொரித்தெடுக்கவும்.... பஜ்ஜி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்