வீடு / சமையல் குறிப்பு / தென்னிந்திய பானியில் சிக்கன் சூப்

Photo of South Indian Style chicken soup by suganya balusamy at BetterButter
651
2
0.0(0)
0

தென்னிந்திய பானியில் சிக்கன் சூப்

Aug-03-2018
suganya balusamy
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
18 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தென்னிந்திய பானியில் சிக்கன் சூப் செய்முறை பற்றி

எளிதில் செய்யக்கூடிய சூப்.மிகவும் சத்தானது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 200கி நறுக்கிய சிக்கன் துண்டுகள்(தோழுடன்)
  2. 4 1/2 கப் தண்ணீர்
  3. 1/4 கப் நறுக்கிய வெங்காயம்
  4. 1/3 கப் நறுக்கிய தக்காளி
  5. சிறிது கறிவேப்பிலை
  6. 1/2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 1/2 தேக்கரண்டி வரமிளாய்த்தூள்
  8. 1/4 தேக்கரண்டி மஞ்சள்த்தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. 1/2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  11. 2 தேக்கரண்டி இடித்த சீரகம்
  12. 2 தேக்கரண்டி இடித்த மிளகு
  13. சிறிது நறுக்கிய மல்லித்தழை

வழிமுறைகள்

  1. கடாயில்,சிக்கன் துண்டுகள்,தண்ணீர்,வெங்காயம்,தக்காளி,கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது,வரமிளகாய்த்தூள்,மஞ்சள்த்தூள்,உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. கடாயை மூடி போட்டு 15 நமிடங்கள் வேக வைக்கவும்.
  3. இடித்த சீரகம் மற்றும் மிளகு சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  4. இறுதியில் மல்லித்தழை தூவி பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்