BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டாணி கூட்டு

Photo of Green peas kootu by Rachell Revathi Samuel at BetterButter
0
2
0(0)
0

பச்சை பட்டாணி கூட்டு

Aug-04-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டாணி கூட்டு செய்முறை பற்றி

எளிமையாக செய்யக்கூடிய பச்சை பட்டாணி கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பட்டாணி 1 கப்
  2. தக்காளி
  3. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  4. அரைக்க:
  5. தேங்காய் சிறிய துண்டு 1
  6. பட்டை 1
  7. சீரகம் 1 ஸ்பூன்
  8. சோம்பு 1 ஸ்பூன்
  9. மிளகு 1 ஸ்பூன்
  10. இஞ்சி 1 துண்டு
  11. பூண்டு 4
  12. தாளிக்க:
  13. எண்ணெய் 2 ஸ்பூன்
  14. கடுகு உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  15. வெங்காயம்
  16. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  2. தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. பச்சை பட்டாணியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. பின் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்த தக்காளி மற்றும் மசாலா சேர்த்து நன்றாக கிளறவும்.உப்பு சேர்க்கவும்.
  6. பட்டாணியில் மசாலா ஏறும் வரை வேகவைத்து இறக்கவும். சுவையான ஆரோக்கியமான பச்சை பட்டாணி கூட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்